Left Fierce Resistance

img

ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.